Monday, June 7, 2010

Tuesday, June 1, 2010

kokorakoo

paravailin படம் eduapathil   ஒரு தனி வகை இருபதாக தோன்றியது. நான் ஒன்றும் பெரிய போடோகரபர் இல்லை. எனக்கு தெரிந்த வகையில் எடுத்த படம் இது. அனால் ஒரு நல்ல படன் கிடக்க நிறைய படம் எடுக்க வேண்டியுள்ளது,
என்னிடம் cannon கேமரா உள்ளது. அதில் 70 - 300 லென்ஸ் வைத்து எடுத்தது தான் இந்த படம். எழுத்து பிழை இல்லாமல் அடிக்க இன்னும் paratice பண்ண வேண்டும்,blog la ippathan  வந்துருகியன் , பார்க்கலாம்.

nan ஆந்திரா பக்கம் போயிருந்தபோது ஒரு கடலோர கிராமத்தில் எடுக்கப்பட்ட படம் தான் இது. எனக்கு அந்த பையனின்  உருவத்தில் ஒரு இருப்பு
இருந்தது. அது தான் அவனை படம் பிடிக்க தொன்றிறது.

அவனின் மற்ற படங்கள் அடுத்த பதிவில்.
சந்திப்போம்